தமிழகத்தின் சேலத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு பல்வேறு தலைவர்களும் வாழ்த்து!

  ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது ஒருநாள் ஆட்டத்தில் 2 விக்கெட்டுகள் எடுத்த தமிழகத்தின் சேலத்தைசேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு பல்வேறு தலைவர்களும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வண்ணம் உள்ளார்கள். சாதாரண குடும்பத்தில் பிறந்து தற்போது சிகரத்தின் உச்சியில் நிற்கும் இந்த கிரிக்கெட் வீரர் நடராஜனை நாமும் வாழ்த்தலாமே.