தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்

.சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு பவுன் 37, 224 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது நேற்றைய விலையை காட்டிலும் இன்று ஒரு பவுனுக்கு எட்டு ரூபாய் உயர்ந்துள்ளது. அதேபோல் ஒரு கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து 4, 653 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது இதுதான் இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்.