டிகிரி முடித்தவர்களுக்கு எஸ்பிஐ வங்கியில் வேலைவாய்ப்பு உடனே அப்ளை பண்ணுங்க!!

 எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 பணி:Manager,Technical Lead,Engineer,IT security expert.
 காலிப்பணியிடங்கள்:452
 வயது வரம்பு: 45 வயதிற்குள் இருக்க வேண்டும்
 கல்வித்தகுதி :DEGEREE,BE,B.Tech
சம்பளம்:23, 700 முதல் ரூ 51,490 வரை இருக்கக்கூடும்
 பணியிடம் :இந்தியா முழுவதும்  தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு, நேர்காணல் தேர்வு நடைபெறும்
 விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 11
மேலும் விவரங்களுக்கு www.sbi.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தேர்வில் வெற்றி பெற வாழ்த்துகிறோம்.