தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!

 சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் 3 ரூபாய் குறைந்து 4, 728 ரூபாய்க்கு விற்பனையானது. அதேபோல் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூபாய் 24 குறைந்து 37, 824 ரூபாய்க்கு விற்பனையானது.