நீங்கள் டிகிரி முடித்தவர்களா? இந்திய உளவுத்துறையில் வேலை வாய்ப்பு. உடனே அப்ளை பண்ணுங்க!

 இந்திய உளவுத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் .நிறுவனம்: இந்திய உளவுத்துறை
மொத்த காலியிடங்கள்: 2000
 வேலை செய்யுமிடம்: இந்தியா முழுவதும்
 வேலை வாய்ப்பு வகை: மத்திய அரசு வேலை
கல்வி தகுதி: டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு: 18 வயது முதல் 27 வயது வரை இருக்கலாம்
மாத சம்பளம் :ரூபாய் 44, 900 முதல் ரூபாய் 1,42 , 400 வரை இருக்கலாம்
 விண்ணப்பக் கட்டணம்: இல்லை
 தேர்வு செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்
விண்ணப்பிக்கும் முறை www.mha.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பிக்க கடைசி தேதி :09.01= 2021 தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம்.