தமிழகத்தில் தொடரும் கனமழை எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? 

புரெவி புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடர்ந்து ஆங்காங்கே கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது .தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 இதில் குறிப்பாக நான்கு மாவட்டங்களில் அதிக மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த நான்கு மாவட்டங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்

 கடலூர்

 நாகை

 திருவாரூர்

 ராமநாதபுரம்

  இந்த நான்கு மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மேலும் தஞ்சை

 புதுக்கோட்டை

 சிவகங்கை

 விழுப்புரம்

 பெரம்பலூர்

 திருவண்ணாமலை

 திருவள்ளூர்

 அரியலூர் 

பெரம்பலூர்

 வேலூர்

 ராணிப்பேட்டை

 காரைக்கால்

 இந்த மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  சென்னை

 காஞ்சிபுரம்

 சென்னை

 காஞ்சிபுரம்

 செங்கல்பட்டு

 சேலம்

 நாமக்கல்

 திருச்சி

 புதுச்சேரி

 கள்ளக்குறிச்சி

 கரூர்

 திண்டுக்கல்

 திருப்பூர்

 நீலகிரி

 கிருஷ்ணகிரி

 ஈரோடு

 தர்மபுரி 

ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ்ச் செய்திவளை தளத்துடன் இணைந்திருங்கள் நன்றி.