பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்திய ராணுவத்தில் வேலை வாய்ப்பு!! 

 இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: இந்திய ராணுவம்
 மொத்த காலியிடங்கள்: குறிப்பிடப்படவில்லை
 வேலை செய்யும் இடம்: இந்தியா முழுவதும்
வேலை வாய்ப்பின் வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை:soldierDuty,Soldier Technical,Soldier Clerk,soldier Tradesman.
 கல்வித்தகுதி: 10 பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
 வயது :17 1/2 வயது முதல் 23 வயது வரை இருக்கலாம்
 மாதச்சம்பளம் : குறிப்பிடப்படவில்லை
 விண்ணப்பக் கட்டணம்: இல்லை
 தேர்வு செயல் முறை :எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்
 விண்ணப்பிக்கும் முறை:www.joinindian army.nic.in இன்றைய இணைய தள முகவரியில் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம் .ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 05.01. 2021