சென்னை ஆசிரியர் பணிக்காக வரும் நம்பகத்தன்மையற்ற  தகவலை நம்பி ஏமாறவேண்டாம் என அண்ணா பல்கலைக்கழகம்! கூறியுள்ளது. அங்கீகரிக்கப்படாத நபர்கள் சில விண்ணப்பதாரர்களை தொடர்புகொண்டு பணிவாங்கி தருவதாக கூறியுள்ளனர். அங்கீகரிக்கப்படாத நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் பணி தொடங்கியுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.