தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்! 

 சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 12 ரூபாய் உயர்ந்து 4, 724 ரூபாய்க்கு விற்பனையானது. அதேபோல் ஒரு சவரனுக்கு 96 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 37, 792 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.