அரசு பள்ளி வகுப்பறையில் மாணவன் மாணவிக்கு தாலி கட்டிய நிகழ்வு! 

ஆந்திர மாநிலத்தில் ராஜமுந்திரி அருகே  அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் மாணவர் ஒருவர் பிளஸ் 1 படிக்கும் மாணவிக்கு தாலி கட்டிய நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.. இதனை பார்த்த பள்ளி நிர்வாகம் தாலிகட்டிய மாணவர் ,மாணவி ,இந்த மாணவிக்கு உதவிய மற்றொரு மாணவி மூவரையும் (டிசி) கொடுத்து பள்ளியை விட்டு நீக்கியது.