தமிழகத்தின் இன்றைய கொரோனா பாதிப்பு

  தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,174 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று பலியானோர் எண்ணிக்கை 11 பேர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.