தமிழகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.

  தமிழகத்தில் இன்று கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1, 312 என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில் சென்னையை சேர்ந்தவர்களுக்கு மட்டும் 307 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் ,இன்று  உயிரிழந்தவர் எண்ணிக்கை 16 எனவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.