டிசம்பர் 5 இன்று தமிழகத்தின் கொரோனா  நிலவரம். 

 தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1, 366 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று பலியானோர் எண்ணிக்கை 15 எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.