தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை!4 மாவட்டங்களுக்கு கன மழை சென்னை வானிலை ஆய்வு மையம்  

சென்னை வானிலை ஆய்வு மையம்  .வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மன்னார் வளைகுடாவில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி யின் காரணமாக தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை தொடரும் எனவும்,

 சிவகங்கை 

 விருதுநகர்

 தூத்துக்குடி

 ராமநாதபுரம் 

 ஆகிய 4 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை புறநகர் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் இடம் நகரின் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை  ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.