சிபிஎஸ்இ 10,12ம் வகுப்பு தேர்வு தேதி அறிவிப்பு! சிபிஎஸ்சி பொதுத்தேர்வுக்கான தேதியை அறிவித்தார் மத்திய கல்வி துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அவர்கள். இந்தியா முழுவதும் கரோனா வைரஸ் பரவல் காரணமாக அனைத்து கல்வி  நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளது .ஆனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகிறது.ஞ தற்போது கொரோனா சற்றுக் குறைந்து  வருகிறது இருப்பினும் பிரிட்டனில் புதிய வகை கொரோனா பரவி வருவதால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  உருமாறிய கொரோனவைரஸ் இந்தியாவிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே சிபிஎஸ்இ பொதுத் தேர்வுக்கான தேதி இன்று மாலை 6 மணியளவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மே 4ஆம் தேதி முதல் ஜூன் 10ஆம் தேதி வரை சிபிஎஸ்இ 10 , 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறும் என மத்திய கல்வி துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அவர்கள் அறிவித்துள்ளார். சிபிஎஸ்சி பொதுத்தேர்வுக்கான தேதியை அறிவித்தார் மத்திய கல்வி துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அவர்கள். இந்தியா முழுவதும் கரோனா வைரஸ் பரவல் காரணமாக அனைத்து கல்வி  நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளது .ஆனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகிறது.ஞ தற்போது கொரோனா சற்றுக் குறைந்து  வருகிறது இருப்பினும் பிரிட்டனில் புதிய வகை கொரோனா பரவி வருவதால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  உருமாறிய கொரோனவைரஸ் இந்தியாவிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே சிபிஎஸ்இ பொதுத் தேர்வுக்கான தேதி இன்று மாலை 6 மணியளவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மே 4ஆம் தேதி முதல் ஜூன் 10ஆம் தேதி வரை சிபிஎஸ்இ 10 , 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறும் என மத்திய கல்வி துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அவர்கள் அறிவித்துள்ளார்.