தங்கத்தின் விலை அதிரடி குறைவு 

 

 தங்கம் விலை சவரனுக்கு ஆயிரத்து 132 ரூபாய் குறைந்துள்ளது இதனால் தங்கம் வாங்குபவர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் சென்னையில் நேற்று நிலவரத்தின்படி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது ஆயிரத்து 136 ரூபாய் அதிரடியாக குறைந்துள்ளது..

 இதனால் நேற்றைய நிலவரப்படி தங்கத்தின் விலையானது ரூபாய் 38 ஆயிரத்து 240 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது அதாவது ஒரு கிராம் தங்கத்தின் விலையானது 4 ஆயிரத்து 780 க்கும் விற்பனை செய்யப்பட்டு கொண்டிருக்கிறது. வெள்ளியின் விலையும் அதிரடியாக குறைந்துள்ளது நேற்றைய நிலவரப்படி வெள்ளி விலை கிராமுக்கு 67 ரூபாய் பத்து பைசா என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டு கொண்டிருக்கிறது இந்த விலை குறைவால் படிப்படியாக குறைந்து கொண்டிருப்பதால் தங்கம் வாங்குபவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்