தமிழகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.

  தமிழகத்தில் இன்று வெள்ளிக்கிழமை புதிதாக 1,688 பேருக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையை சேர்ந்தவர்களுக்கு மட்டும் 489 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டு இருக்கிறது. இன்று பலியானோர் எண்ணிக்கை 18 என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.