சபரிமலை ஐயப்பன் கோவில் தரிசனத்திற்கு செல்வதற்கு பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடு: 

* சபரிமலை ஐயப்பன் தரிசனத்திற்கு செல்வோருக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்துள்ளது. இதனால் தமிழக மற்றும் கேரள எல்லையான குமுளி பக்தர்களை சார்ந்து இருக்கக்கூடிய பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

* கார்த்திகை முதல் நாளான நேற்று முதல் தொடர்ந்து 41 நாட்களுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். தற்போது கொரோனா பாதிப்பு தொடர்வதால் ஐயப்ப பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

* தினமும் ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப் படுகின்றன. இதற்கான முன்பதிவு முடிந்துவிட்டது. 41 நாட்களுக்கு மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் செல்லப்படுகிறது. சபரி மலைக்கு செல்லும் பக்தர் களுக்கு கட்டாயம் இபாஸ் இருக்க வேண்டும் எனவும் தெரி…