தமிழகத்தில் பள்ளிக்கு செல்ல மாணவர்கள் ஆர்வம் காட்டி வருவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!

 தமிழகத்தில் பள்ளிக்கு செல்ல மாணவர்கள் ஆர்வம் காட்டி வருவதாகவும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்துள்ளார் .நாளை பாதுகாப்பு நெறிமுறைகள் உடன் பெற்றோர்கள் கருத்து கேட்பு கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அனைத்து பெற்றோர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 தமிழகத்தில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கருத்து கேட்பு கூட்டம்  நாளை நடைபெற உள்ளதாக தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும் இது போன்ற பல தகவல்களை தெரிந்துகொள்ள நமது தமிழ் செய்தி வளை தளத்துடன் இணைந்திருங்கள் நண்பர்களை நன்றி.!