இன்றைய தங்கத்தின் விலை நிலவரம் !

 தங்கத்தின் விலை சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டாலும் தொடர்ந்து 2 நாட்களாக சரிவைக் கண்டுள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய். 264 குறைந்துள்ளது. ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூபாய் 37, 976 க்கு விற்பனை செய்யப்படுகிறது .ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 33 குறைந்து   4,747ஆக விற்பனை செய்யப்படுகிறது.

 வெள்ளி ஒரு கிராமுக்கு1 ரூபாய் குறைந்து ரூபாய் 66.70ஆக விற்பனை செய்யப்படுகிறது. கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூபாய் 100 குறைந்து ரூபாய் 66 ஆயிரத்து 700 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதுதான் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்