தமிழகத்தில் இன்றைய கொரோனா  நிலவரம்.

  தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,652 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இன்றைய உயிரிழப்பு 18 ஆக உள்ளது.