சிபிஎஸ்இ பள்ளி தேர்வுகள் நடைபெறும் சிபிஎஸ்இ அறிவிப்பு 

கொரோனா காரணமாக கடந்த சில மாதங்களாக அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டு உள்ளது. இந்நிலையில் மாணவர்களுக்கு  ஆன்லைன் வகுப்புகள் தற்போது நடைபெற்று வருகிறது.

 இந்நிலையில் நடப்பு கல்வியாண்டில் சிபிஎஸ்சி மாணவர்களுக்கு தேர்வு கட்டாயம் என சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்துள்ளது இது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது சிபிஎஸ்இ தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்துள்ளது.