இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்! 

கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை தற்போது சற்று குறைந்துள்ளது. சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்குரூ.20 குறைந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூபாய் 4, 801க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது .சவரனுக்கு ரூ. 160 குறைந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.38 ,408க்கு இன்று விற்பனையாகிறது.