யூடியூப் சேனல்களுக்கு புதிய மாற்றம் மத்திய அரசு அதிரடி அறிவிப்பு! 

பட்டணம் முதல் பட்டிதொட்டி வரை கூகுளுக்கு அடுத்தபடியாக மிகவும் பிரபலமான ஒன்று யூடியூப் சேனல் விளங்குகிறது. இந்த யூடியூப் சேனல் 21ஆம் நூற்றாண்டின் தொழில்நுட்பம் ராக்கெட் வேகத்தில் வளர்ந்து வரும் நிலையில் இந்திய மக்களில் பெரும்பாலோனோர் இணையம் சார்ந்த சேவைகளை யூடியூப் சேனல்களில் பயன்படுத்தி வருகிறார்கள்.

குறிப்பாக இலவசமாக கிடைக்கும் இந்த யூடியூப் வீடியோக்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.பலர் யூடியூப் சேனல் மூலம் பல ஆயிரம் ரூபாய் வருமானத்தை ஈட்டி வருகிறார்கள் .இந்த நிலையில் யூடியூப் சேனல்களுக்கு மத்திய அரசு புதிய அறிவிப்பை ஒன்று விடுத்துள்ளது.

  யூடியூப் சேனல் தொடங்க மத்திய அரசிடம் லைசென்ஸ் வாங்க வேண்டும். 

அப்படி லைசென்ஸ் வாங்கினால்தான் யூடியூப் சேனலை நடத்த முடியும் என்ற புதிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இதுபோன்ற பல தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ்ச் செய்திவளை தளத்துடன் இணைந்திருங்கள் நண்பர்களே நன்றி!