இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் !

. இன்று சென்னையில் பெட்ரோல் விலை ரூபாய் 84. 14 பைசா விற்கும் டீசலின் விலை ரூபாய் 75. 95 பைசா விற்கும் விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும்  ஏற்ற இறக்கத்துடன்  இருக்கும் அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு84 ரூபாய் 14 பைசாவும் ,டீசல் விலை லிட்டருக்கு  75 ருபாய் 95 பைசா வாசம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது 

.இந்த விலை நிர்ணயம் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. நேற்று விலையில் மாற்றம் இன்றி இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை உள்ளது குறிப்பிடத்தக்கது .இதுபோன்ற பல தகவல்களை தெரிந்துகொள்ள நமது தமிழ்ச் செய்திவளை தளத்துடன் இணைந்திருங்கள் நண்பர்களே நன்றி!