நாளை மதியம் ஒரு மணி முதல் பேருந்து சேவை நிறுத்தம். முதல்வர்  அறிவிப்பு எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? 

 நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை மதியம் 1 மணி முதல் ஏழு மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தப்படும் என தமிழக முதல்வர் அவர்கள் அறிவித்துள்ளார்.

 மாவட்டங்களின் பட்டியல் பின்வருமாறு:

 புதுக்கோட்டை

 நாகை

 தஞ்சாவூர்

 திருவாரூர்

 கடலூர்

 விழுப்புரம்

 செங்கல்பட்டு

 ஆகிய மாவட்டங்களில் நாளை ஒரு மணி முதல் பேருந்து சேவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.