கொரோனா இல்லாத முதல் மாவட்டம் எது தெரியுமா? 

 தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் தற்போது தமிழ்நாட்டில் உள்ள பெரம்பலூர் மாவட்டம்கொரோனா  இல்லாத புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது .

 பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த 2,228 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளார்கள் மேலும் நேற்று ஒருவருக்கு கூட ஒருவற்கு உறுதி அளிக்கப் படவில்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 21 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.