தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு எச்சரிக்கை சென்னை வானிலை மையம் தகவல்.

 தமிழகத்தில் 6 6மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 மாவட்டங்களின் விபரங்கள் பின்வருமாறு :சென்னை, திருவள்ளூர் ,காஞ்சிபுரம், புதுச்சேரி, செங்கல்பட்டு, கடலூர் ஆகிய ஆறு மாவட்டங்களில் கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது . அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டியில் 10 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. குறைந்தபட்சமாக பெரம்பலூரில்  தல 1.9 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

தொடர் கனமழையால் சென்னை செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் 1.720 அடியாக உள்ளது ஒரே நாளில் 145 மில்லியன் கன அடி தண்ணீர் தற்போது வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது நன்றி.