தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா? 

 தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:

* கடலூர்

* புதுக்கோட்டை

 *திண்டுக்கல்

 *தேனி

 *மதுரை

 *குமரி

 *நெல்லை

 *தென்காசி

* சிவகங்கை

 *ராமநாதபுரம்

 *விருதுநகர்

 *நாகை

 *தஞ்சை

 *மயிலாடுதுறை

 *திருவாரூர்

 இந்த மாவட்டங்களில்  பலத்த மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்கள் என்னென்ன?

 *கிருஷ்ணகிரி

 *தர்மபுரி

 *சேலம்

* ஈரோடு

 *நீலகிரி 

*கரூர்

 *கோவை

 *திருச்சி

 இந்த மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 அதேபோல் 17ஆம் தேதியும் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .இது போன்ற பல தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள தமிழ் செய்திவளை தளத்துடன் இணைந்திருங்கள் நன்றி!