10 மற்றும் 1 2 மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு பொதுத் தேர்வு கிடையாது?

 


 

 கொரோனா தொற்றின் காரணமாக பல்வேறு மாநிலங்களில் அனைத்து பள்ளிகளிலும் பொதுத்தேர்வு இந்த ஆண்டு செய்யப்பட்டுள்ள நிலையில் வரும் கல்வியாண்டில் பொது தேர்வு நடக்குமா? நடக்காதா? என்ற கேள்வி அனைவரின் அனைவரிடமும் எழுந்துள்ளத.

இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டில் அதாவது 2020 மற்றும் 2021 ஆம் கல்வி ஆண்டில் தேர்வு கிடையாது என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் அறிவித்துள்ளார்.

 மேற்கு வங்காளத்தில் நடப்பாண்டு 2020 மற்றும் 2021 ஆம் கல்வி ஆண்டில் படிக்கும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார் என்றும் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார் மேலும் பள்ளிகளை  மீண்டும் திறப்பதுகுறித்து இம்மாத மத்தியில்  முடிவு எடுக்கப்படும் என்றும் அம்மாநில மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேலும் இது போன்ற பல தகவல்களை தெரிந்து கொள்ள நமது தமிழ் செய்திவளை தளத்துடன் இணைந்திருங்கள் நண்பர்களே நன்றி!