🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
⛑⛑புதியதாக தொடங்கப்பட்ட LKG, UKG வகுப்புகளுக்கு ரூ 70,000 மதிப்பில் தளவாட சாமான்கள், கல்வி உபகரணங்கள் மற்றும் விளையாட்டுப் பொருள்கள் வாங்க நிதி ஒதுக்கீடு
⛑⛑தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு இம்மாத சம்பளம் கிடைப்பதில் சிக்கல்: சாப்ட்வேர் மூலமே பட்டியல் அனுப்ப உத்தரவு: சர்வர் பிரச்னையால் அலுவலர்கள் தவிப்பு
⛑⛑வலி நிவாரணி மாத்திரையால் குழந்தை மற்றும் இளைஞர்கள் பாதிப்பு அதிகமாக பாதிப்பு அடைந்து உள்ளார்கள்..அமெரிக்க ஆய்வில் தகவல்.
⛑⛑அரசு மற்றும் தனியார் பள்ளி ஆண்டு விழாவின் போது மாணவ , மாணவிகள்  பங்கேற்கும் கலை நிகழ்ச்சியில் அதிக ஒளி கொண்ட மின் விளக்குகள் பயன்படுத்துவதற்கு தடை.
⛑⛑சாமிதோப்பு அய்யா வைகுண்டர் திருவிழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டத்திற்கு வரும் 3 ம் தேதி உள்ளூர் விடுமுறை - நெல்லை ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் அறிவிப்பு.
⛑⛑IFHRMS முறையில் அனைத்துப் பணம் பெறும் அலுவலர்களும் தங்கள் பட்டியல்களைத் தயார் செய்து , சம்பந்தப்பட்ட கருவூலத்திற்கு அனுப்ப திருநெல்வேலி
 மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
⛑⛑பள்ளிக் கல்வியை உறுதிப்படுத்துவதன் அவசியம் குறித்து  தினமணி நாளிதழ் தலையங்கம் பகுதியில் செய்தி வெளியிட்டுள்ளது.
⛑⛑ஸ்ரீபெரும்புதுார் அருகே, வல்லம் அரசு ஆரம்பப் பள்ளிக்கு, கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் திடீர் வருகை தத்ததால், மாணவர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.
⛑⛑மத்திய அரசு சார்பில், உடல்நலம் சார்ந்த அக்கறையை மக்கள் மத்தியில் அதிகப்படுத்துவதற்காக தொடங்கப்பட்ட `ஃபிட் இந்தியா'  இயக்கம் சார்பாக மார்ச் மாதம் மனநல ஆரோக்கியத்துக்கான மாதமாக அனுசரிக்கப்படவுள்ளது.
⛑⛑அரசின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் பொருளாதார ஆலோசகா் ரஜிப் குமாா் சென் தலைமையிலான குழுவினா் ஆய்வு செய்தனா்
⛑⛑தொடக்கக் கல்வி -உதவி பெறும் பள்ளிகள் -பட்டதாரிக் கல்வித்தகுதியுடன் இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களில் நிர்வாகத்தால் 11.07.1995 முதல் 19.051998 முடிய நியமனம் செய்யப்பட்டவர்களில் சில ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்ட நாள் முதல் ஒப்புதல் கோரி வழக்குகள் தொடரப்பட்டது சார்ந்து -இயக்குநரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
⛑⛑அண்ணா பல்கலைக்கழகத்தில் ஓய்வு பெற்ற பேராசிரியர்களுக்கு மீண்டும் பணி வழங்க ஆட்சிமன்றக் குழுவில் முடிவு.
⛑⛑பொதுத்தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கான சரிபார்ப்பு பட்டியல் (Checklist) வெளியீடு.
⛑⛑வாட்ஸ்அப் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு செய்யும் வசதி - இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகம் : 7588888824 என்ற எண்ணுக்கு பதிவு செய்யப்பட்டுள்ள செல்போன் எண்ணில் இருந்து வாட்ஸ்அப் மூலம் REFILL என்று அனுப்பி சிலிண்டரை முன்பதிவு செய்யலாம்.
⛑⛑டெல்லியில் வன்முறையாளர்களை கண்டதும் சுட உத்தரவு. தொடர் வன்முறையைக் கட்டுப்படுத்த ஐ.பி.எஸ் அதிகாரி ஸ்ரீவத்சவா சிறப்பு காவல் ஆணையராக நியமனம்.
⛑⛑குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து பிரதமர் மோடியிடம் நான் எதுவும் பேசவில்லை
- அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
⛑⛑இந்தியா-அமெரிக்கா இடையே பாதுகாப்புத்துறையில் ரூ.21 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்தானது
 அமெரிக்காவின் அப்பாச்சி, ரோமியோ ஹெலிகாப்டர்கள், இராணுவ ஆயுதங்களை இந்தியாவிற்கு தர ஒப்பந்தம்.
- அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
⛑⛑பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் அதிபர் ட்ரம்ப் சிறப்பாக செயல்படுகிறார். அகமதாபாத்தில் நடந்த நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்
⛑⛑வேளாண் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் குறிப்பிட்ட தொழில்கள் தொடங்க விதிக்கப்பட்ட தடை. அரசிதழில் அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு.
⛑⛑பிரதமா் நரேந்திர மோடிக்கும் அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கும் இடையேயான நட்பு காரணமாக நன்மைகள் பல உண்டாகும் என்று ஐ.நா.வுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதா் நிக்கி ஹேலி தெரிவித்தாா்.
⛑⛑தொழில்-வா்த்தகத் துறையில் இந்தியாவுடன் நீண்ட கால உறவை ஏற்படுத்திக் கொள்ளவேண்டிய தருணம் வந்துவிட்டது என்று ஆஸ்திரேலிய தொழில் துறை தலைவா்களுக்கு அந்நாட்டு அமைச்சா் சைமன் பா்மிங்ஹாம் அறிவுறுத்தியுள்ளாா்.
⛑⛑சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது தென்கொரியா, ஈரான் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளை பயங்கரமாக மிரட்டி வருகிறது. குறிப்பாக சீனாவுக்கு அடுத்தபடியாக தென்கொரியாவில்தான் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
⛑⛑⛑⛑⛑⛑⛑⛑⛑⛑
🌹🌹10,11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுபவர்களா நீங்க..! தேர்வு நேரம் பற்றி தெரிந்து கொள்ளுங்க..!

🌹👉சென்னை : 10,11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு நேரம் பற்றி தெளிவாக விளக்கம் அளிக்க வேண்டும் என தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
👉இது தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது :-10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெற இருக்கிறது.
👉இந்த முறை பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, இரண்டரை மணி நேரத்தில் இருந்து 3 மணி நேரமாக தேர்வு நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
👉தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வினாத்தாளை வாசித்து பார்க்க காலை 10 முதல் 10.10 மணி வரை 10 நிமிடங்கள் ஒதுக்கப்படும்.
👉தேர்வு எழுதுபவர்களின் விபரங்களை சரிபார்க்க தேர்வறை கண்காணிப்பாளர்களுக்கு 10.10 முதல் ஐந்து நிமிடங்கள் ஒதுக்கப்படும். அதன் பின் 10.15 முதல் பகல் 1.15 மணி வரை 3 மணி நேரம் தேர்வு எழுதுவதற்கான நேரம் ஒதுக்கப்படும்.
👉இந்த தகவலை அனைத்து மாணவ – மாணவியருக்கும் ஆசிரியர்கள் தெளிவாக விளக்க வேண்டும், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.                                  ⛑⛑⛑⛑⛑⛑⛑⛑⛑⛑
🌹🌹EMIS –UDISE பதிவுகளில் கவனிக்கப்பட வேண்டியவை.
🌹👉1.எண்ணிக்கை மற்றும் அனைத்து விபரங்களும்  சரியாக உள்ளதை உறுதி செய்தல்.
👉2. Staff profile ஆசிரியர்கள் எண்ணிக்கை மற்றும் விபரங்களும் சரியாக உள்ளதை உறுதி செய்தல்.
👉3. Part time instructor Appointed subject work , art , Health & physical edn.   மட்டுமே இருத்தல் வேண்டும்.
👉4. Staff training details  பயிற்சிகள் விபரம் பதிவு செய்தல் வேண்டும்.
👉5. CWSN மாணவர்கள் விபரம் – student tagging ல் பதிவு செய்தல் வேண்டும்.
👉6. Toilet, Drinking water  சரியாக உள்ளதை உறுதி செய்து கொள்ளவும்.
👉7 . UDISE விபரங்கள் அனைத்தும் விடுபடாமல் பதிவு செய்தல் வேண்டும்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏