கனமழை காரணமாக நாளை(26.11.2021) - 15 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

தஞ்சாவூர்
 நெல்லை
 தூத்துக்குடி
 விருதுநகர்

 புதுக்கோட்டை
 அரியலூர்
 திண்டுக்கல்
 தேனி
 பெரம்பலூர்
 தென்காசி

 ராமநாதபுரம்
 ஆகிய மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து  மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு .


 திருவாரூர்
மதுரை
சிவகங்கை
திருச்சி

இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து  மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு.