தமிழகத்தின் இன்றைய(05.09.2021) கொரோனா பாதிப்பு நிலவரம் -  மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு.

 தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,592 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

 சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 148 பேருக்கு தொற்றுஉறுதி செய்யப்பட்டுள்ளது.

 12 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் 87 பேருக்கு இன்று மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 இன்றைய  உயிரிழப்பு - 18 பேர்

 சென்னையில் மட்டும்  -1 இணை ஏதும் இல்லாதவர்கள்  - 4 பேர்