தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்பு ! 


 நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றின் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு மே 31-ஆம் தேதி வரை நீட்டிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கை நீட்டிப்பது மட்டுமே ஒரே வழி என மருத்துவ வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.