பெருந்தொற்று பாதிப்பு   இன்றைய நிலவரம்!(21.05.2021) 


தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள்  36 ஆயிரத்து 184 பேர் புதிதாகபாதிக்கப்பட்டுள்ளார்கள். இன்றைய உயிரிழப்பு 467 என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  சென்னையில் இன்று மட்டும் 5 ஆயிரத்து 913 பேர் கொரோனாவால் பாதிப்படைந்து உள்ளார்கள். தமிழகத்தில் இன்று மட்டும் 467 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்கள். தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆயிரத்து 598 ஆக அதிகரித்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது .