புதினாவில் இவ்வளவு மருத்துவ குணங்களா? இத்தனை நாளா இது தெரியாம போச்சே?
 *புதினா வயிற்றுச் சூட்டைத்தணிக்கும் அது செரிமானத்திற்கு உதவுகிறது.
 *புதினா சட்னி நான்கு செரிமான படுத்தவும் உதவுகிறது
*புதினா உடல் வெப்பத்தை தணிக்க உதவும் மூலப்பொருட்களை கொண்டுள்ளது
*தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலி உடன் தொடர்புடைய வீக்கம் மற்றும் வெப்பநிலை உயர்வு குறைக்கும்
* சளி இருமலுக்கு  மருந்தாக பயன்படுகிறது
* வாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்த புதினா பயன்படுகிறது
*சுவாசத்தை விரைவாக புதுப்பிக்கவும் புதினா பயன்படுகிறது
* நாக்கு மற்றும் பற்களை சுத்தம் செய்வதன் மூலமும் வாய் ஆரோக்கியத்தை பேணுகிறது
*பூச்சி கடித்தல் சொறி அல்லது பிற எதிர்விளைவுகள் பாதிக்கப்பட்ட சருமத்தின் எரிச்சலை குறைக்கவும் பயன்படுகிறது
*  வாய்வு தொல்லை அஜீரணம் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற செரிமான பிரச்சனைகளுக்கு தீர்வாக பயன் படுகிறது
* வீக்கம் வயிற்று வலி குமட்டல் அல்லது வாந்தி எடுத்தல் போன்ற பாதிப்புகள் உடையவர்கள் வெறும் வயிற்றில் அல்லது உணவுக்கு பிறகு இந்த புதினாவை உட்கொள்வது நல்ல தீர்வாக அமையும்.