மீண்டும் உயரும் தங்கத்தின் விலை. இன்றைய விலை நிலவரம்!


 சென்னையில் இன்று மாலை நிலவரப்படி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 42 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 4 ஆயிரத்து 495 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
 ஒரு சவரனுக்கு 336 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் தங்கத்தின் விலை 35 ஆயிரத்து 960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.