தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம்!
சென்னையில் இன்று காலை நிலவரப்படி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 4 ஆயிரத்து 405 ரூபாய் ஆகவும் 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 35 ஆயிரத்து 240 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளியின் விலை :
வெள்ளி ஒரு கிலோவுக்கு 2,950 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளியின் விலை 72 ரூபாய் 80 பைசாவாகவும் ஒரு கிலோ 72 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
0 Comments
Post a Comment