தமிழகத்தில் மீண்டும் உச்சம் தொடும் கொரோனா பாதிப்பு. இன்றைய கொரோனா நிலவரம்.

 தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 10 ஆயிரத்து 941 பேர் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 3 ஆயிரத்து 347 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இன்றைய உயிரிழப்பு மட்டும் 44 பேர் என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது .