ஒரே நாளில் திடீரென உயர்ந்த தங்கத்தின் விலை!
சென்னையில் இன்று மாலை நிலவரப்படி ஒரு கிராம் தங்கத்திற்கு 48 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 4 ஆயிரத்து 345 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சவரனுக்கு 384 ரூபாய் அதிகரித்து 1 சவரன் 34,760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
0 Comments
Post a Comment