தொடர்ந்து உச்சம் தொடும் தங்கத்தின்  விலை. இன்றைய விலை நிலவரம்!


 சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு நேற்று 472 ரூபாய் உயர்ந்தது. இதையடுத்து இன்று காலை நிலவரப்படி ஒரு சவரனுக்கு ரூபாய் 208 உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை பட்டி 36 ஆயிரத்து 296 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.