இரண்டாவது நாளாக உயர்ந்த தங்கத்தின் விலை!

 சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 29 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் தங்கத்தின் விலை 4 ஆயிரத்து 267 ரூபாய்க்கு தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போன்று ஒரு சவரனுக்கு 232 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 34 ஆயிரத்து 136 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளியின் விலை நிலவரம் !

சென்னையில் ஒரு கிராம் வெள்ளிக்கு 1.50 பைசா உயர்ந்து ஒரு கிராம் வெள்ளியின் விலை 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோன்று 8 கிராமுக்கு 12 ரூபாய் அதிகரித்து 8 கிராம் வெள்ளியின் விலை 560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.