மீண்டும் குறைய தொடங்கும் தங்கத்தின் விலை. இன்றைய விலை நிலவரம்!


 சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 11 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கத்தின் விலை 4 ஆயிரத்து 363 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சவரனுக்கு 88 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 34 ஆயிரத்து 904 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.