தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!

 சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 8 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை 34 ஆயிரத்து 56 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோன்று கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கத்தின் விலை 4 ஆயிரத்து 257 ரூபாய்க்கும்  விற்பனை செய்யப்பட்டு வருகிறது.