ஆபரண தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்! 

 இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22 காரட் ஆபரன தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ஒரு ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் தங்கத்தின் விலை 4 ஆயிரத்து 375 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 8 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 35 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.