தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை வாய்ப்பு. சென்னை வானிலை ஆய்வு மையம்!
தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் இன்று சேலம் ஈரோடு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருநெல்வேலி கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை ,நாளைமறுநாள்
சேலம்
தருமபுரி
ஈரோடு
திருநெல்வேலி
கன்னியாகுமரி
ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
0 Comments
Post a Comment