தமிழகத்தில்  27 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும். எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?

 02-04- 2021 முதல் 04-04- 2021 வரை

 சென்னை

 காஞ்சிபுரம்

 செங்கல்பட்டு

 வேலூர்

 ராணிப்பேட்டை

 திருப்பத்தூர்

 திருவள்ளூர் 

திருவண்ணாமலை

 விழுப்புரம் 

கள்ளக்குறிச்சி

 கடலூர்

 சேலம்

 தர்மபுரி

 கிருஷ்ணகிரி

 நாமக்கல்

 கரூர்

 திருச்சிராப்பள்ளி

 பெரம்பலூர் 

அரியலூர்

 மயிலாடுதுறை

 தஞ்சாவூர்

 திருவாரூர்

 நாகப்பட்டினம்

 மதுரை

 சிவகங்கை

விருதுநகர் 

புதுக்கோட்டை

 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் அதிக வெப்ப நிலையானது இயல்பை விட 42 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 05-04- 2021 அன்று

 கரூர்

 தர்மபுரி

 சேலம்

 நாமக்கல்

 கிருஷ்ணகிரி

 திண்டுக்கல்

 திருப்பூர்

 ஈரோடு 

கோவை

 மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை வெப்பநிலையானது இயல்பை விட 4 லிருந்து 5 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது இதன் காரணமாக ஒரு சில இடங்களில் அனல் காற்று வீசக்கூடும் என்றும் பொதுமக்கள், விவசாயிகள், தேர்தல் வேட்பாளர்கள், மற்றும் போக்குவரத்து காவலர்கள் முற்பகல் பன்னிரண்டு மணி முதல் பிற்பகல் 4 மணிவரை மணி வரை திறந்த வெளியில் வேலை செய்வது மற்றும் ஊர்வலம் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். 

 அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில்

 மதுரை

 சிவகங்கை

 விருதுநகர் 

மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 01-4 -2021 முதல் 06-04 -2021 வரை தமிழகத்தில் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.