தமிழகத்தில் வரும் 14ஆம் தேதி முதல் கனமழைக்கு வாய்ப்பு. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?
தமிழகத்தில் வரும் 14ஆம் தேதி முதல்
நீலகிரி
கோவை
தேனி
திண்டுக்கல்
ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .
15ஆம் தேதி
நீலகிரி
கோவை
தேனி
திண்டுக்கல்
சேலம்
தர்மபுரி
மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் வளிமன்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு
9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. விழுப்புரம்
கள்ளக்குறிச்சி
கடலூர்
மயிலாடுதுறை
திருச்சி
திண்டுக்கல்
கரூர்
அரியலூர்
பெரம்பலூர்
ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும்.
தென் தமிழகம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
0 Comments
Post a Comment