TRB மூலம் தெரிவு செய்யப்பட்டு பணி நியமனம் பெற்ற அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிவரன்முறை ஆணை வெளியீடு! 

IMG_20210318_1025042015-16 ஆம் கல்வி ஆண்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தெரிவு செய்யப்பட்டு  பணி நியமனம் பெற்ற ( 28.11.2017 அன்று நடைபெற்ற கலந்தாய்வு) அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிவரன்முறை ஆணை வெளியீடு!

 

DOWN LOAD HERE