இந்த ஆண்டு நீட் தேர்வு எப்போது? புதிய தகவல்!

 
ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு நடத்தப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு குறித்த தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி இந்த வார இறுதியில் நீட் தேர்வு குறித்த தேதி அறிவிக்கப்படும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. அதேபோல் ஜே.ஈ.ஈ தேர்வுக்கும் தேதி அறிவிக்கப்படும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது.